
₹97.00 Original price was: ₹97.00.₹95.00Current price is: ₹95.00.
மாப்பிள்ளை சம்பா 1 KG
மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள்: இதற்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வருவதற்கான காரணம் பழங்காலத்தில் பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு ஆண்கள் தங்கள் வலிமையை காண்பிப்பதற்காக இளவட்டக்கல் தூக்குவார்கள். அந்த கல்லை தூக்குவதற்கான வலிமையை தரும் அளவிற்கு இந்த அரிசியில் சத்து நிறைந்துள்ளதால் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வைத்துள்ளனர்.
இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் – மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள்:
Mappillai Samba Rice Benefits in Tamil: இந்த அரிசியில் அதிகமான அளவு இரும்பு சத்து, புரத சத்து மற்றும் Zinc நிறைந்துள்ளது, இது ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
இதில் இருக்கும் அதிக அளவு நார்சத்து உணவை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.
குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்
மேலும் Glycemic Index அளவு குறைந்து காணப்படுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. Glycemic Index என்பது நம் உணவில் உள்ள கார்போஹைட்ரெட் இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு அதிகப்படுதுகிறது என்பதை காட்டுவது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இந்த அரிசி Antioxidant ஆகவும் செயல்படுகிறது, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுவதிலிருந்து விடுபடலாம்.
Colon cancer போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் Fertility-யை Improve பண்ணுவதற்கும் இந்த அரிசி முக்கியமாக பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
We’ll never share your email address with a third-party
© 2025 VONLINESHOP. All Rights Reserved.