
₹131.00 Original price was: ₹131.00.₹128.00Current price is: ₹128.00.
சீரக சம்பா அரிசி 1 KG
நாம் பிரியாணி மற்றும் புலாவ் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தும் சீரக சம்பா அரிசியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த அரிசியை நீங்கள் உணவில் சேர்த்து வரும் போது புற்றுநோயை தடுக்க முடியும். இதில் கொலஸ்ட்ரால் எதுவும் இல்லாததால் உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியை தாராளமாக எடுத்துக் கொண்டு வரலாம்.
ஊட்டச்சத்து அளவுகள் :
100 கிராம் அரிசியில்
எனர்ஜி (ஆற்றல்) – 170 கிராம்
புரோட்டீன் – 3 கிராம்
கார்போஹைட்ரேட் – 38 கிராம்
நார்ச்சத்துக்கள் – 2.3 கிராம்
கொழுப்பு – 0
சீரக சம்பா அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை. எனவே இது உடல் பருமனை ஏற்படுத்தாது. உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் காணப்படுகிறது.
We’ll never share your email address with a third-party
© 2025 VONLINESHOP. All Rights Reserved.
Reviews
There are no reviews yet.